• Deepam tilak 10.00

    Minimum 10pkts will be sent

    Add to cart
  • -14%Limited
    Gaja frame Original price was: ₹349.00.Current price is: ₹299.00.

    வலது காலை தூக்கி உள்ள யானை படத்தின் சிறப்புகள்:

    யானையின் வலது கால் வளர்ச்சியை குறிக்கும்.

    யானையின் இடது கால் அழிவை குறிக்கும்.

    வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

    செல்வ வளம் கூடும்.
    காசு பணம் சேமிப்பாக கையில் தங்கும் 💪

    உங்கள் குடும்பத்தில் இனம் புரியாத ஒரு சுப மாற்றத்தை கொண்டு வந்து கொண்டே இருக்கும்.

    வீட்டிற்குள் பார்த்தவாறு மாட்டினால் அதிர்ஷ்டம் உண்டாகும் 💪

    அதுவே வீட்டு வாசலை பார்த்தவாறு மாட்டினால்?
    உங்கள் எதிரிகள் தீய சக்திகள் கண் திருஷ்டிகள் அண்டவே அண்டாது💪

    முக்கியமாக யானை வலது காலை தூக்கி உள்ள படம் மட்டுமே மாட்ட வேண்டும்.

    இடது காலை தூக்கி உள்ள படத்தை மாட்டக்கூடாது…
    ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

    குறிப்பாக….

    தாய்லாந்து மியான்மர் கேரளா போன்றவைகள்…. சொர்க்க பூமியாக இருப்பதற்கு ஒரே காரணம் அங்குள்ள யானைகளால் மட்டுமே.
    இது ஜோதிடம் வாஸ்து தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

    8*12 அளவுள்ள யானைப்படம் சுவற்றில் மாட்டும் வகையில் லேமினேஷன் செய்து பூஜித்து அனுப்பி வைக்கப்படும்.

    Add to cart
  • -25%Limited
    Horse shoe evel eye protector Original price was: ₹199.00.Current price is: ₹149.00. Add to cart
My Cart
Wishlist
Recently Viewed
Compare Products (0 Products)
Compare Product
Compare Product
Compare Product
Compare Product
Categories